ஆசிரியர் வகுப்பறையுள் நுழைந்தார். aasiriyar vakuppaRaiyuL nuzhainthaar.
அவர் உள்ளே நுழைந்தவுடன் மாணவர்கள் எழுந்தனர்.
avar uLLE nuzhainthavudan maaNavarkaL ezhunthanar
.வளவன் மட்டும் தன் அருகில் நின்றுகொண்டிருந்த மாணவி கனிமொழியுடன் பேசிக் கொண்டிருந்தான்.
vaLavan mattum than arukil ninRu kondiruntha maaNavi kanimoliyudan pEsik kondirunthaan.
நான் அவனை எச்சரித்தேன்.
naan avanai echarithEn.
선생님이 교실에 들어와 한 발 디디자,학생들은 바로 일어섰고,발라반만이 일어서지 않고 카니몰과 잡담을 계속했다. 나는 전에 그에게 경고하기도 했었다.